Map Graph

கைமூர் வனவிலங்கு காப்பகம்

கைமூர் வனவிலங்கு காப்பகம் என்பது தென்கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகம் ஆகும். இந்தக் காப்பகம் பொதுவாகக் கிழக்கு மற்றும் மேற்கில் கைமூர் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் சோன் ஆறுயும் மேற்கத்திய முனையில் மத்தியப் பிரதேசத்தின் எல்லை வரையும் நீண்டுள்ளது. இது 1982இல் நிறுவப்பட்டது.

Read article